பாவ ராக தாளங்களின் நாட்டியப்போர் – நாட்டியதாரகை!

பரதம் என்னும் தமிழரின் பாரம்பரியக்கலையின் முக்கியத்துவத்தினை, அதன் கலைவெளிப்பாட்டினை பார்வையாளர்கள் மனங்களில் சிம்மாசனமேற்றி; இளம்கலைஞர்களின் திறன்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை உலகறியச் செய்து, உலக அரங்கில் பாரதநாட்டியத்தின் திறமைக்கான அதி உச்சக் களமாக அமைவதே “நாட்டியதாரகை” என்னும் ஐபிசி தமிழின் பிரமாண்ட நாட்டியப்போட்டி.

applynow
NT-UK-2
NT-UK-3
NT-UK-4
NT-UK-1

நாட்டியப்போருக்கான களம் அமைக்கப்படும் நாடுகள் 

  • உலக அரங்கில் திறமைக்கான அங்கீகாரம்
  • நாட்டியதாரகை என்னும் மதிப்புமிக்க மகுடம்
  • 1kg எடையுள்ள தங்கக் கிரீடம்
  • பரிசுத்தொகைகள், ஆறுதல் பரிசுகள்
  • ஐரோப்பா முதல் கனடா வரையான பிரமாண்டமான களம்
  • அதியுச்ச தொழில்நுட்ப / கலைநுட்ப முதலீட்டுடனான தயாரிப்பு

சர்வதேச அரங்கில், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில், குரு -உறவினர்கள் சூழ, நாட்டியப்போரின் வெற்றியாளர்  1kg  எடையுள்ள (125 பவுண்) தங்கக்கிரீடமணிந்து  “நாட்டியதாரகை” ஏன முடிசூட்டப்படுவார்.

போட்டிக்கான விண்ணப்பம்

நாட்டியதாரகை என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் சூடத்தயாரா ?

பிரமாண்டமிக்க நாட்டியப்போரில் நீங்களும் கலந்து உங்கள் திறமையினை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுங்கள்.
உங்கள் விண்ணப்பப்படிவங்களை இன்றே இணையம் மூலம் அனுப்பிவைப்பதன்மூலம் போட்டியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை உறுதிப்படுத்துங்கள்.
போட்டிக்கான விண்ணப்பம்