ஒரு கிலோ தங்க கிரீடம் சூடப்பட்ட நாட்டியத் தாரகை!!
IBC- தமிழ் தொலைக்காட்சி நடாத்திய நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சலாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார். நேற்று சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்த போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் திருமதி வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரிடத்தை வெற்றியாளருக்கு சூடியிருந்தார்கள். இந்தப் [...]