நாட்டியப்போருக்கான  களம் அமைக்கப்படும் நாடுகள்

  • பிரித்தானியா

  • பிரான்ஸ்

  • ஜேர்மனி

  • சுவிற்சலாந்து

  • நோர்வே

  • டென்மார்க்

  • நெதர்லாந்து

  • கனடா

மேற்குறிப்பிட்ட நாடுகளைத் தவிர்ந்து பிற அயல் நாடுகளில் இருந்தும் போட்டியில் கலந்துகொண்டு நீங்களும் 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் வெல்ல ஆர்வம் உள்ளதா? உடன் தொடர்புகொள்ளுங்கள்.
போட்டிக்கான விண்ணப்பம்

நாட்டியதாரகை என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் சூடத்தயாரா ?

பிரமாண்டமிக்க நாட்டியப்போரில் நீங்களும் கலந்து உங்கள் திறமையினை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுங்கள்
உங்கள் விண்ணப்பப்படிவங்களை இன்றே இணையம் மூலம் அனுப்பிவைப்பதன்மூலம் போட்டியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை உறுதிப்படுத்துங்கள்.
போட்டிக்கான விண்ணப்பம்