நாட்டியதாரகை பேராதரவு

lmobiஐபிசி தமிழ் அமைக்கும் பிரமாண்டமான நாட்டியப்போர் – நாட்டியதாரகை போட்டி நிகழ்ச்சிக்கான போராதாராவை
Lmobi நிறுவனம் வழங்கிவருகின்றது.

இரு simcardகளை ஒரே நேரத்தில் உபயோகிக்கக்கூடிய கைத்தொலைபேசிகளை 2010 ஆம் ஆண்டுமுதல் உற்பத்திசெய்துவரும் Lmobi, Amsterdam – Netherland இல் தனது தலைமைக்காரியாலயத்தினை அமைத்துள்ளது.

Duel Sim card கைத்தொலைபேசிகளுக்கான உலகசந்தையில் L-mobi முதலாம் இடத்தினை தக்க வைத்திருப்பதோடு Duel Sim Smartphone களையும் தயாரித்து விற்பனைசெய்துவருகின்றது.

நாட்டியதாரகை இணையாதரவு

நாட்டியதாரகை நாட்டியப்போரின் இணையாதரவினை நம்பிக்கை, நாணயம், தரம் என 30 வருடங்களுக்கு மேலாக உலகமக்கள் மனதில் நீங்கா இடம் பதித்துள்ள Ishtara Jewellery  வழங்கிவருகின்றனர்.

1986 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உதயமாகி தங்க, வைர நகைகளை உலகதரத்தில் வடிவமைத்து தயாரித்து வழங்கிவரும்Ishtara Jewellery, உலகப்புகழ்பெற்ற தங்க/வைர மொத்தவியாபாரிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டியதாரகை Powered by

உலகமெங்கும் படர்ந்திருக்கும் தமிழரின் அபிமான தொலைக்காட்சிகளையும் வெற்றித்திரைப்படங்களையும் 100% சட்டரீதியாக அதிநவீன தொழில்நுட்பத்தில் வழங்கிவரும் Lebara Play , நாட்டியதாரகை என்னும் நாட்டியப்போரின் powered by ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

lebara play சேவை யானது பலசாதனங்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடக்கூடியதும், 7 நாள்வரை அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பின்சென்று பார்க்கக்கூடியதுமான அதிநவீன வசதிகளைக்கொண்டது.

நாட்டியதாரகை உபஆதரவு

1982 காலப்பகுதியில் Citysun Hardware என வட இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு 3 தசாம்பங்களைக் கடந்து இலங்கை முழுவது தனது கிளைகளைப் பரப்பினிற்கும் Citysun holdings (pvt) ltd நாட்டியதாரகை என்னும் நாட்டியப்போரின் உபஆதரவினை வழங்கிவருன்றனர்.

தரமானமுறையில் கனவு இல்லங்களை வடிவமைத்து வாழ்க்கையின் தரத்தினை அதிநவீனத்துவம் கொண்ட கட்டிடக்கலையின் மூலம் உயர்த்திவரும் Citysun holdings (pvt) ltd, கட்டிடக்கலைக்கான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் போன்றவற்றின் முன்னணி விநியோயகஸ்தர்களும் ஆகும்.