Naatiyatharagai – UK country round.

By | February 8th, 2017|Categories: Uncategorized|

ஐரோப்பா மற்றும் கனடா ரீதியாக ஐபிசி தமிழால் நாடாத்தப்படும் மாபெரும் நாட்டியப்போர் - "நாட்டியதாரகை" நடனப்போட்டி நிகழ்ச்சியின் நாடுகள் ரீதியான சுற்றின் முதற்கட்டமாக பிரித்தானியாவில் கடந்த 04.02.2017 அன்று களம் அமைக்கப்பட்டது. தமிழரின் அடையாளங்களான பாரம்பரியக்கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தினை புலம்பெயர் நாடுகளில் பயில்பவர்களையும் பயிற்றுவிப்பவர்களையும் ஊக்கப்படுத்தி, உலக அரங்கில் அவர்களை இனம்காட்டி இனிவரும் சந்ததியினருக்கு கலையின் அவசியத்தினை, அழகினை, உயிரூட்டத்தினைப் பரப்பும் நோக்கோடு அமைக்கப்பட்ட களத்தில், பிரித்தானியா பரதநாட்டியத்தினை உரிமையுடன், பெருமையுடன், சிரத்தையுடன், நவரசத்துடன் புலம்பெயர்வாழ் உறவுகள் மூலம் [...]