நாட்டியதாரகை பேராதரவு

lmobiஐபிசி தமிழ் அமைக்கும் பிரமாண்டமான நாட்டியப்போர் – “நாட்டியதாரகை” போட்டி நிகழ்ச்சிக்கான போராதாராவை
Lmobi நிறுவனம் வழங்கிவருகின்றது.

இரு simcardகளை ஒரே நேரத்தில் உபயோகிக்கக்கூடிய கைத்தொலைபேசிகளை 2010 ஆம் ஆண்டுமுதல் உற்பத்திசெய்துவரும் Lmobi, Amsterdam – Netherland இல் தனது தலைமைக்காரியாலயத்தினை அமைத்துள்ளது.

Duel Sim card கைத்தொலைபேசிகளுக்கான உலகசந்தையில் L-mobi முதலாம் இடத்தினை தக்க வைத்திருப்பதோடு Duel Sim Smartphone களையும் தயாரித்து விற்பனைசெய்துவருகின்றது.